டெனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம் SKJERN-TARM பொங்கல் விழா-2016

இடம்: STAUNING SKOLE நேரம்: மாலை 15;00 மணி
காலம்: 16-01-2016
எமது டெனிஸ் தமிழ் தோழமை ஒன்றியத்தினால் 16-01-2016 அன்று தைப்பொங்கல் விழா நடாத்துவதென முடிவு செய்யப்பட்டு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
கலைநிகழ்வுகள் தர விரும்புவோர் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய உதவுமாறு வேண்டுகின்றோம்.
விழா, பொங்கலுடன் ஆரம்பமாகி பொங்கலும் சிற்றுண்டி வகைகளும், இரவு உணவாக குழையல் சோறும் பரிமாறப்படும். உணவு உண்பதற்கான கோப்பைகள்,கரண்டிகள் அத்துடன் குளிர்பானங்களையும் கொண்டுவரவும். தேநீர்,கோப்பிவகைகள் சங்கத்தினால் வழங்கப்படும்.
2016ம் ஆண்டின் முதலாம் மாதம் முதலாம் நாள்(தமிழுக்கு) வருகின்ற எமது பொங்கல் விழாவிலே நாம் எல்லோரும் ஒற்றுமையாக, எமது ஒன்றியத்தின் அனைத்து உறுப்பினர் களும், புதிதாக இணைய விரும்புகிறவர்களும் தவறாமல் கலந்து கொண்டு, இந்த இனிய நாளில் எமக்கும் எமது வருங்கால 5 sexy outfit ideas you should not miss சந்ததியினருக்கும் ஓர் இனிய ஆண்டாக அமைய இறைவனை வேண்டி ஒன்று கூடுவோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
டெனிஸ் தமிழ் தோழமை ஒன்றியம்.
குறிப்பு: பொங்கல் விழாவிற்கு தவிர்க்க முடியாத காரணங்களால் வர http://www.betteroutfitideas.com முடியாதவர்கள் நிர்வாகத்திற்கு அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் தேவையற்ற உணவு விரையத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே. தொடர்புகட்கு: கண்ணன் – 41 16 93 20, சீலன் – 50468343, நகுல் – 23807951

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive offentliggjort. Krævede felter er markeret med *