Skjern Tarm
டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியம்
நடாத்தும்
பொதுகூட்டம்

காலம் – 27-10-2013 ஞாயிறு மாலை 16;00 மணி
இடம் – Skjern சனசமூகநிலையம்

முக்கியமான விடயங்கள்

நத்தார் விழா சம்பந்தமாக முடிவெடுத்தல்
சங்கத்தின் எதிர்கால நிகழ்வுகள் பற்றி முடிவெடுத்தல்
இதர விடயங்கள்

பொது அங்கத்தவர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Skjern Tarm
டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியம்
www.skjerntarmdtvf.dk

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive offentliggjort. Krævede felter er markeret med *