Skjern Tarm
டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியம்
நடாத்தும்
நத்தார் விழா- 2013

காலம் – 21-12-2013 சனிக்கிழமை
நேரம்- மாலை 17;30 மணியளவில்
இடம் – Stauning Sognegård
Kirkebyvej -65
Stauning
6900 Skjern

முக்கிய அறிவித்தல்- இம்முறை சங்கம் சப்பாட்டுக்கு தேவையான பொருட்களையும், அவை சமைப்பதற்கான சமையல் அறையையும் ஒழுங்கு செய்துள்ளது. காலை 10 மணிக்கு சமையல் அறைக்கு வருகை தந்து உதவிகள் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம்.

18-01-2014 அன்று சங்கம பொங்கல் விழா நடாத்துவது என்று
27-10-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் விழாவிற்க்கு உங்களிடம் இருந்து
நிகழ்சிகள் வரவேற்கப்படுகின்றது. தயவு செய்து நிகழ்ச்சிகள்
தரவிரும்புகிறவர்கள் 20-12-2013 முன்பு அறியத்தருமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு- தலைவர் நாகேந்திரம் 50342512
உப தலைவர் செல்வரத்தினம் 26373842
செயலாளர் – கிருபாகரன் – 52581910
கலைப் பொறுப்பாளர்கள்
தயாளினி- 54626035
வினோதினி- 58590536 Skjern Tarm
டெனிஷ் தமிழ் தோழமை
ஒன்றியம்
www.skjerntarmdtvf.dk

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive offentliggjort. Krævede felter er markeret med *